Sunday, October 10, 2010

நீ.............. உனக்கு.....



"நீ" "உனக்கு" என்று
நான் எழதும் எல்லாம்
உன்னை நினைத்து தான்
என்பதை நீ உணர்தாலே போதும்!!!

மழை


முகில் கூடி
முத்தமிட்டதால்
முடிந்திருக்கிறது
ஒரு வறட்சி !!!

எங்கே நீ ?


நீ இல்லாத போது தான்
இருப்பதாய் உணர்கிறேன்
உன்மீதான காதலை !!

விண்ணப்பம்



சாக வேண்டி விண்ணப்பித்திருந்தேன்
சாந்தமாய் உன்னை காட்டியது
காதல்....