skip to main
|
skip to sidebar
Mugilan
என்னை திறக்க இதோ.... இங்கும் ஓர் முயற்சி
Friday, September 04, 2009
லஞ்சம்
மந்திரம்
ஓத
பூசாரிக்கு
தவறாமல்
பத்து
ரூபாய்
தரும்
அப்பா
.
விஷேச
நாட்களில்
மறக்காமல்
மஞ்சள்
துணியில்
காசு
முடியும்
அம்மா
.
வீட்டு
பூச்செடிக்கு
நாள்
தவறாமல்
நீர்
ஊற்றிக்கொண்டு
நான்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
►
2011
(1)
►
May
(1)
►
2010
(4)
►
October
(4)
▼
2009
(16)
►
December
(3)
▼
September
(2)
என் தங்கைக்காக !!
லஞ்சம்
►
July
(1)
►
February
(10)
About Me
t.mugilan
என் எண்ணங்களை அடையாளப்படுத்த எனக்குள் நானே போடுகிற தூண்டில் இது !!
View my complete profile
No comments:
Post a Comment