Saturday, February 14, 2009

இயலாமை


தாகம் தணிக்கயியலா
பனித்துளி
புல்லின் நுனியில்
அழகு செய்து
என்ன பயன் ?

4 comments:

  1. பயனற்ற என்னை வைத்து கவி பாடாதே என்கிறது இந்த பனி துளி

    ReplyDelete
  2. பயனற்றவள் என்று கூறிவிட்டு பலவிதமாய் கவிபடிக்கிறாய் என்னை வைத்து என் பயன் என்னவென்று புரிந்து விட்டதா உனக்கு!!!

    ReplyDelete
  3. இது கவிதையாக நல்லாஇருக்கு!!!

    ReplyDelete