Wednesday, February 11, 2009

மன்மதராசா

பின்னொரு இரவில்
புறவழி சாலையில்
பகிரங்க ஆளுமைக்கு உட்படுத்த
பயமில்லா பரவசத்தோடு
பழுக்கு முன்னே
பந்திக்கு வந்த
பந்தய புரவிகளை
பல்லிழுத்து புசிக்க
பசியோடு காத்திருக்கம்
மன்மதராசா எய்ட்ஸ் !

4 comments:

  1. "இளமை துள்ளலில்" இன்புற வேண்டி எப்படியும் வாழலாம் என்று நினைபவர்களுக்கு ஒரு 'எச்சரிக்கை' இந்த "மன்மதராசா"!

    ReplyDelete
  2. சராசரிகளுக்கு மத்தியில் என்னை தினமும் வியக்க வைக்கிறாய் தோழி !!

    ReplyDelete
  3. பந்தய புரவிகளுக்கு
    சரியான
    சாட்டையடி!

    ReplyDelete