பின்னொரு இரவில்
புறவழி சாலையில்
பகிரங்க ஆளுமைக்கு உட்படுத்த
பயமில்லா பரவசத்தோடு
பழுக்கு முன்னே
பந்திக்கு வந்த
பந்தய புரவிகளை
பல்லிழுத்து புசிக்க
பசியோடு காத்திருக்கம்
மன்மதராசா எய்ட்ஸ் !
Subscribe to:
Post Comments (Atom)
என்னை திறக்க இதோ.... இங்கும் ஓர் முயற்சி
please enroll ur comments
ReplyDelete"இளமை துள்ளலில்" இன்புற வேண்டி எப்படியும் வாழலாம் என்று நினைபவர்களுக்கு ஒரு 'எச்சரிக்கை' இந்த "மன்மதராசா"!
ReplyDeleteசராசரிகளுக்கு மத்தியில் என்னை தினமும் வியக்க வைக்கிறாய் தோழி !!
ReplyDeleteபந்தய புரவிகளுக்கு
ReplyDeleteசரியான
சாட்டையடி!