
எட்டாத சிகரம் ஏறி
கொடி நட்ட தெரியாதெனக்கு
ஆழ் கடல் மூழ்கி
முத்தெடுக்க தெரியாதெனக்கு
வானவில்லை
வளைக்கவும் தெரியாது
விண்மீன்கள்
பறிக்கவும் தெரியாது
சாகசம் எதுவும் தெரியாது
எனக்கு தெரிந்த இசையில் சொல்கிறேன்
நீ தான் என் எல்லாம் என்று !
என்னை திறக்க இதோ.... இங்கும் ஓர் முயற்சி
நீ தான் என் எல்லாம்!!!
ReplyDeleteநல்லாஇருக்கு!!
அன்பே உன்னையே சுற்றி சுற்றி வந்து உன் இசைக்கு ஏற்றாற்போல் அசைந்து ஆடுகிரேனே!! இன்னும் உனக்கு புரியவில்லையா??
ReplyDeleteநீ தான் என் உலகம் என்று!!!