Saturday, February 14, 2009

நீ தான் என் எல்லாம்


எட்டாத சிகரம் ஏறி
கொடி நட்ட தெரியாதெனக்கு
ஆழ் கடல் மூழ்கி
முத்தெடுக்க தெரியாதெனக்கு
வானவில்லை
வளைக்கவும் தெரியாது
விண்மீன்கள்
பறிக்கவும் தெரியாது
சாகசம் எதுவும் தெரியாது
எனக்கு தெரிந்த இசையில் சொல்கிறேன்
நீ தான் என் எல்லாம் என்று !

2 comments:

  1. நீ தான் என் எல்லாம்!!!
    நல்லாஇருக்கு!!

    ReplyDelete
  2. அன்பே உன்னையே சுற்றி சுற்றி வந்து உன் இசைக்கு ஏற்றாற்போல் அசைந்து ஆடுகிரேனே!! இன்னும் உனக்கு புரியவில்லையா??
    நீ தான் என் உலகம் என்று!!!

    ReplyDelete