Tuesday, February 17, 2009

என்னவளின்.....


அந்தி வானம்
அட்சய பாத்திரம் ஏந்தி
பிச்சை கேட்டதாம்
என்னவளின்
சிரித்து சிவந்த கன்னத்தின்
சிவப்பை பூசிக்கொள்ள !

2 comments:

  1. அந்த ஆழ்கடலும்
    அள்ளி கொள்ள துடிக்கும்
    அவள் சிரிப்பில்
    சிதறிய முத்துக்களை....

    ReplyDelete
  2. சௌகரியம்தான்....
    தவிர்க்க முடியாது
    போகும்
    சின்ன சின்ன பிரிவுகளில் எல்லாம்,
    நித்தம் நித்தம்
    செத்து பிழைக்காமல்.....
    அவளை
    எதிரொளித்து காட்டுமே,
    செவ்வானம்!

    ReplyDelete